Ratnam Sritharan

  •  ·  Premium
  • 5 friends
  • 8 followers
  • 3604 views
  • 1 votes
  • More
  • 1493
  • 1515
இன்றைய கருத்தோவியம்..
  • 1515
  • 1523
அஜித் நடிப்பில் உருவான துணிவு படத்தின் படப்பிடிப்பு நிறைவுக்கு வந்துவிட்டதாம்..வரும் பொங்கலன்று வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது...
  • 1517
  • 1426
பீர்க்கங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாவதுடன்..கண்பார்வை சளி பித்தம் போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகும்..
  • 836
சிறுநீரகத்தில் கற்கள் கரைய....பன்னீர் திராட்சை கால் கிலோவுடன் பத்து மிளகு சேர்த்து அரைத்து துணியில் வடிகட்டி சாறு எடுத்து குடித்து வந்தால் கல் கரைந்து விடும்..
  • 833
சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷாவை போடுவதற்காக படக்குழுவினர் சூர்யாவை அணுகிய போது...திரிஷாவுக்கு வயதாகி விட்டதாக மறுத்து விட்டாராம்..அப்போ ஜோவுக்குக் கூட வயதாகி விட்டது..ஜோவையும் கழட்டி விட வேண்டியதுதானே என்று ரசிகர்கள் சூவை கலாய்க்கிறார்களாம்...
  • 837
ஒரு மனைவியின் கடிதத்துக்கு கணவனின் அமைதியான பதில்..
  • 840
இனம் மதம் மொழி போன்ற பல அடையாளங்களை கடந்து எளியவர்க்கு அற்புதம் செய்யும் தெய்வமாக போற்றப்படுகிறார் சீரடி சாய்பாபா..இந்தியாவில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கைக்குப் பின் சீரடிக்குத்தான் அதிகம் பேர் வருவதாக முக்கிய புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன..சாய்பாபாவை ஒரு முறை தரிசனம் செய்தாலே பாவ விமோசனம் தொலைந்து விடும் என்கின்ற நம்பிக்கை மக்களிடையே உண்டு..நம்பிக்கை பொறுமை இவை இரண்டையும் மனதில் வைத்து வணங்கி வந்தால் நிச்சயம் பலன் உண்டு..
  • 811
காலை வணக்கம். 
  • 826
பெண்கள்,தாய் வீட்டிலிருந்து  புகுந்த வீட்டுக்குள் எடுத்து வரக்கூடாதவை...முருங்கைக்காய்,முருங்கை கீரை,பாகல்காய்,அகத்திக்கீரை,கறிவேப்பிலை,போன்ற எதுவும் எடுத்து வரக்கூடாது..இதனால் பல கசப்பான விஷயங்கள் தோன்றக் கூடும்.
  • 868
அறிந்து கொள்வோம்...ஆமைக்கு முடி கிடையாது...முதலைக்கு நாக்கு கிடையாது...மீனுக்கு இரைப்பை கிடையாது...பாம்புக்கு காது கிடையாது...ஆனால்..மனிதனுக்கு எல்லாம் இருக்கு..நல்ல மனசுதான் கிடையாது???
  • 881