Feed Item

சம்பாதிக்கிறேன் பணத்தைத் தேடினேன் ஆனால் மனைவியிடம் ஐந்து நிமிஷம் மனம் விட்டுப்பாசமாய் பேசி இருப்பேனாஉங்களிடம் உ‌ள்ள பணத்தை வைத்து என்னவெல்லாம் வாங்கலாம்💢 வீடு வாங்கலாம்💢 கார் வாங்கலாம்💢 நகை வாங்கலாம்உங்களுக்கு விருப்பமான *எல்லாவற்றையும்* வாங்கலாம்✔️ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் உங்களால் வாங்க முடியுமா..!!💢அதுதான் பாசம்,💢நேசம், அக்கறை,💢விட்டுக் கொடுப்பு, இவைகளை தான்_பொதுவாக__ அன்பென்று_ சொல்வர் இ‌ந்த அன்பை பணத்தை குடுத்து கடையிலோ அ‌ல்லது வேறு எங்கையாவது உங்களால் வாங்க முடியுமா என்றால் முடியாது தானேநீங்கள் நினைக்கலாம் பணம் இருந்தால் அன்பையும் வாங்கலாம் என்று ஆனால் உண்மையா இருக்குமா என்றால் சந்தேகம் தான்கடைசி வரை பணத்தை தான் உங்களிடம் எதிர்பார்க்கும் வாழ்கையில் பணம் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றதோ அதைவிட அன்பிற்கும் முக்கியத்துவம் கொடுங்கள்பணம் கூடினால் சிரிப்பு குறையும், நான் என்ற அகந்தை உருவாகும், உறவுகளுக்குள் விரிசல் ஏற்படும், விதவிதமான சாப்பாடு இருக்கும் சாப்பிட்டியா என்று கேட்க நல்ல துணை இருக்காது ஆசையாய் வெளியே போக நினைத்தாலும் வேலை வேலை என்று அதுவும் தடைப்படும்நல்லா இருக்கிறீங்களா என்றால் ஏதோ இருக்கேன் என்பதே இவர்களின் பதிலாகும்தங்களுக்குள் வட்டம் போட்டு வாழ்பவர்கள்அவர்கள் கர்வமானவர்கள் அல்லபணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் குழப்பிக் கொண்டவர்கள் கொஞ்சம் சிரித்தால் ஏதும் கேட்டு விடுவார்கள் என்ற பயத்தில் அப்படி ஆனவர்கள்நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு வாழப்போவதில்லை.போகும் போது எதையும் கொண்டு போவதுமில்லைவாழும் கொஞ்ச நாளில்ஒருவனுக்கு ஒருத்தியாய்.கணவனை மனைவியும்,மனைவியை கணவனும்,அன்பு கொண்டு நேசித்தால்❤️சின்ன சின்ன சந்தோஷங்கள் வாழ்வில் மிகப்பெரிய மனநிறைவை கொடுக்கும்சின்ன சின்னச் விஷயங்களை பாராட்டுங்கள்,கோபங்கள், சண்டைகளை அடுத்த நிமிஷமே மறந்திடுங்கள்.எந்தவொரு விஷயத்தையும் மனைவியாகிய அவளிடம் மறைக்காதீர்கள்.தூரத்தில் இருந்தால் ஒவ்வொரு நாளும் இரண்டு மூன்று தடவை பேசுங்கள்.சாப்பிட்டியா என்று கேளுங்கள்பிறந்தநாள், திருமணநாளை மறக்காமல் கொண்டாடுங்கள்வாரத்துக்கு ஒருமுறையேனும் வெளியே எங்கேதும் அழைத்துச் செல்லுங்கள்.ஒவ்வொரு இடங்களையும் அவளுடன் சேர்ந்து ரசியுங்கள்நீங்கள் எத்தனையோ இடங்களுக்குச் சென்றிருப்பீர்கள் அவர்கள் அப்படி இல்லைஒரு கடையில் மகிழ்ந்து உண்டு பாருங்கள் பிடித்த பொருளை வாங்கி கொடுங்கள், முக்கியமாக எந்த ஒரு விழாவிற்கும் (கணவன் அல்லது மனைவியின்) வெளித் தோற்றத்தை வைத்து வெட்கப்பட்டு தனியே செல்லாதீர்கள் இது அவர்களை மனசளவில் நோகடிக்கும் இருவரும் சேர்ந்தே செல்லுங்கள்.இது போல் எப்படியெல்லாம் உங்கள் துணையை சந்தோஷப்படுத்தலாம் எ‌ன்று முயச்சி செய்து பாருங்கள்.ஏன் என்றால் ....?எல்லா உறவுகளை விடவும் உன்னோடு கடைசி வரை பயணிக்கும் மிகச்சிறந்த உறவு உன் மனைவி மட்டுமே. ❤️இது போதும் என்ற மனநிறைவுடன் இருப்பவர்களுக்கே மகிழ்ச்சியான வாழ்கை அமையும். ❤️*மௌனங்களே மொழிகளை உருவாக்கும்*

  • 792