Feed Item

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கடன் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வேலையாட்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பாராட்டு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 4 

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

 

ரிஷபம்

விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் மேம்படும். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். கவனம் வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்

 

மிதுனம்

நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சமூக வாழ்க்கையில் மதிப்பு உயரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் மீதான நம்பிக்கை மேம்படும். கூட்டு முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பற்கள் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பிடித்த சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொறுமை வேண்டிய நாள். 

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

 

கடகம்

கலைப் பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். குடும்பத்தில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். சமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். களிப்பு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

சிம்மம்

நண்பர்கள் இடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். முயற்சிக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். மனதளவில் தெளிவு ஏற்படும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவதில் பொறுமை வேண்டும். பயம் மறையும் நாள். 

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

கன்னி

பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். நிறை, குறைகளை பற்றி புரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். வியாபாரம் தொடர்பான பணிகள் மந்தமாக நடைபெறும். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிலும் விவேகத்தோடு செயல்படவும். அசதி நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு

 

துலாம்

வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சுபகாரியம் சார்ந்த பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். தான, தர்மங்களில் மனம் ஈடுபடும். தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். சலனம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை

 

விருச்சிகம்

உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அலுவலகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் நிறைவேறும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். தம்பதிகளுக்குள் சில புரிதல்கள் உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். துணிவு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

 

தனுசு

வெளியூர் பயணங்கள் கைகூடும். எழுத்துத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். சேவை துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

 

மகரம்

பேச்சுக்களின் அனுபவம் வெளிப்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில திருப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். கற்பனை தொடர்பான துறைகளில் திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் வழியில் அனுசரித்து செல்லவும். சோதனைகள் நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

கும்பம்

செயல்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் மூலம் வருமானத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்கள் கைகூடும். சந்தை நிலவரங்களை அறிந்து முதலீடுகளை மேற்கொள்ளவும். பெரியோர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

 

மீனம்

மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். சேமிப்பு சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வெளியூரிலிருந்து சாதகமான செய்திகள் கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தொழில் நிமிர்த்தமான புதிய வியூகங்களை அமைப்பீர்கள். ஞாபக மறதி சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். உயர்வு நிறைந்த நாள். 

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

  • 266