மனிதர்கள் காலங்காலமாக
ஒரு விஷயத்தை மட்டும் ஆணித்தரமாக நம்புகின்றனர்.
இங்கு நிகழும்
எந்த தவறுகளுக்கும்
நான் காரணமல்ல.