வரம்
1. நோயில்லா உடல் இருந்தால்.
2. போதிய அளவு பணம் இருந்தால்.
3. கணவனும் மனைவியும் ஒரே இடத்தில் இருந்தால்.
4. மகனும் மருமகளும் போதிய அளவு கவனித்தால்.
5. மகளும் மருமகனும் ஆதரவாக இருந்தால்.
6. உடன்பிறந்தோர் ஒற்றுமையாக இருந்தால்.
7. நினைவாற்றல் சரியாக இருந்தால்.
8. சம வயது தோழர்கள் அவ்வப்போது தொடர்பில் இருந்தால்.
9. கோயில்கள் சென்று இறை வழிபாடு செய்ய முடிந்தால்.
10. படுத்தவுடன் தூக்கம் வந்தால்.
11. மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் இருந்தால்.
12. வீட்டிலும் வெளியிலும் கீழே விழாமல் இருந்தால் முதுமை என்பது வரம்!
இவற்றுக்கு எதிர்மறையாக மேற்சொன்ன 12 ம் இருந்தால் முதுமை என்பது சாபம்!
- 124