Feed Item
·
Added a post
  • நேர்த்தியா உடுத்து வா! என்று சொன்னால்….
  • உரிய நேரத்துக்கு வா என்று சொன்னால்…..
  • நகம் வெட்டி வா! என்று சொன்னால்…..
  • தலைமுடியை (சிகையலங்காரம்)மாணவனுக்கு ஏற்ற மாதிரி வெட்டி வா! என்று சொன்னால்…..
  • வகுப்பறையை விட்டு தேவையில்லாமல் வெளியே வராதே! என்று சொன்னால் ….
  • சுயமாக இருந்து பாடத்தை படி என்று சொன்னால்..
  • பாடசாலை கீதத்துக்கு மதிப்பளி என்று சொன்னால்….
  • தேவாரம் பாடும் போது சேர்ந்து பாடு என்று சொன்னால்..
  • இதை எல்லாம் தாண்டி கல்வி தான் எல்லாமே என்று நாம் சொன்னால்.....

மாணவனின் பதில் ஏளனமான சிரிப்புதான்…..

  • 500