Added a news
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் விமானநிலையம் அருகே டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்தடுத்த டிரோன் தாக்குதலால் மக்கள் அச்சமடைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலை மேற்கொண்டது யார் என்ற தகவல் வெளியாகவில்லை. சம்பவத்தை அடுத்து லாகூர் விமான நிலயத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த தாக்குதலில் சேத விபரங்கள் வெளியாகவில்லை.
- 847