Feed Item
Added article 

தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

தமிழில் அவருக்கு இன்னும் ஹிட் படங்கள் அமையவில்லை. அதனால் இப்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

  • 647