Feed Item

உழைக்காமல்

கிடைக்கும்

உணவால்

வயிறு நிறையும்

ஆனால்

உணவின் ருசி

கிடைக்காமலே

போய்விடும்.

உழைத்துச் சிறிதளவு

உண்டால் வயிறு நிறையாவிட்டாலும்

மனம் நிறைந்து மகிழும்.

  • 617