Feed Item

நல்லது பெற நல்லது செய்யுங்கள்.

பிறரை மகிழ

வையுங்கள்..

உங்கள் மனம்

மகிழும்...!

பிறரைப்..

பாராட்டுங்கள்..

நீங்களும்..

பாராட்டப்படுவீர்கள் ..!

உங்கள் அறிவைப்

பகிருங்கள் ..

உலகம் உங்களை

அடையாளம்..

காணும்..!

பிறர் குறைகளைச்

சரி செய்யுங்கள்..

உங்கள் குறைகள்

குறைந்து போகும்..!

வாழ்க வளமுடன்.

  • 298