Added a post
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 24.4.2025.
திதி : இன்று காலை 10.26 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி.
நட்சத்திரம் : இன்று காலை 06.50 வரை சதயம். பின்னர் பூரட்டாதி.
நாமயோகம் : இன்று பிற்பகல் 12.25 வரை பிராம்யம். பின்னர் ஐந்திரம்.
கரணம் : இன்று காலை 10.26 வரை பாலவம். பின்னர் இரவு 09.53 வரை கௌலவம். பிறகு தைத்தூலம்.
அமிர்தாதியோகம்: இன்று அதிகாலை 05.59 வரை சித்த யோகம். பின்னர் மரண யோகம்.
நல்ல நேரம்
காலை : 10.30 முதல் 11.30 மணி வரை
பகல் : 12.30 முதல் 01.30 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
- 154