ஒரு சாதாரண புகைப்படம் எப்படி பார்ப்பவர்களைக் குழப்ப முடியும் என்பதற்கு உதாரணம் இந்தப் படம்!!!
கொஞ்சம் உற்று நோக்கினால் அல்லது zoom செய்து பார்த்தால் உண்மை தெரியும்!!!
வெறும் துணி ஒருவரை மிதக்க வைக்கும் விந்தை!!! இப்படத்தை எடுத்த பெயர் தெரியாத போட்டோகிராபர் வாழ்க!
சட்டென பார்க்கும்பொழுது அவர் மிதப்பது போல் தான் தெரிகிறது.
- 224