Feed Item
Added a post 

விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 1 ஆம் தேதி திங்கட்கிழமை 14.4.2025

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 08.10 வரை பிரதமை. பின்னர் துவிதியை.

இன்று இரவு 11.36 வரை சுவாதி. பின்னர் விசாகம்.

உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=378&dpx=1&t=1744611941

  • 653