இந்தியாவில் - தமிழ்நாட்டில் - திருவாரூரில் அமைந்துள்ள தியாகராஜர் திருக்கோவில், ஆழித்தேரோட்டம் 7.4.2025 அன்று வெகு கோலாகலத்துடன் நடந்தது.
உங்களின் பார்வைக்கு தேரோட்டத்தின் சில காட்சிகள்....