Added article
இயக்குநர் ராமு செல்லப்பா இயக்கத்தில் நடிகர் விமல் மற்றும் பலர் நடித்து மார்ச் 28 2025 அன்று Jiohotstar யில் வெளியிடப்பட்டுள்ள 'ஓம் காளி ஜெய் காளி' எனும் web series யில் "பாபு ராஜா" எனும் ஒரு கதாபாத்திரம் உள்ளது , அந்த பாபு ராஜாவை அரசியல் காரணத்திற்காக கொலை செய்வதுபோல் காட்சி இடம்பெற்று உள்ளது . பாபு ராஜாவை கொலை செய்த குழுவினருக்கும் அவர்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்ட மற்றொரு குழுவினருக்கும் இடையில் நடக்கும் சம்பவங்களை மய்யமாக கொண்டு கதை நகர்கிறது. கதையில் பாபு ராஜாவாக உருவக படுத்த பட்டுள்ளது வேறு யாரும் இல்லை பழனிபாபா தான் .
- 704