Feed Item
Added a post  to  , கணவன

நீதிபதி; நீங்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்தவர்கள்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?

#மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், பேசுகிறார்... ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை... தயவுசெய்து எங்களை பிரித்துவிடுங்கள்...

#கணவன்; இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐய்யா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், என் மீது சந்தேகப்படுகிறாள், முடியல மை லார்ட்... தயவுசெய்து விவாகரத்து கொடுத்துவிடுங்க...

#நீதிபதி; சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்துவிட்டால் உங்கள் குழந்தையை யார் பார்த்துக்கொள்வது!?

#கணவன்; இது என்ன கேள்வி...!!! என் குழந்தை என்னிடம்தான் வளரவேண்டும், அதுதான் நியாயமும் கூட...

#மனைவி; அது எப்படி! நியாயம்...!!! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்து எடுத்தவள் நான்! உடனே இவருக்கு தூக்கி கொடுத்திடனும்மா...! முடியாது மை லார்ட்...

#நீதிபதி; இதற்கு நீங்கள் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் Mr...?

#கணவன்; ஐய்யா... நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா !

#நீதிபதி; ம்ம்! கேளுங்க!?

#கணவன்; ஐய்யா...!!! ATM மெஷின்ல பணம் இருக்கு! பணம் வெளீயே எடுத்தப்பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!???

#மனைவி; அடப் பாவி... சண்டாளா..."!!!

#நீதிபதி; ஒரே கேள்வியில் தலை கிருகிருவென சுற்றி டேபிளில் அடித்து எம்பி சுருண்டு கீழே விழுந்தார் ஜட்ஜ்...

(கோர்ட் இத்துடன் கலைகிறது. "டமால்")

  • 978