Feed Item

உங்கள் வாழ்க்கையில் இந்த ஐந்து பேரை ஒரு நாளும் மறக்காதீர்கள்

  1. பசியில் நமக்கு உணவு கொடுத்தவர்கள்
  2. கஷ்டத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்
  3. துன்பத்தில் நம்மை ஆறுதல் படுத்தியவர்கள்
  4. நோயுற்றிருக்கும் போது நம்மை விசாரித்தவர்கள்
  5. நீங்க கஷ்டப்படும்போது உங்களை விட்டு போனவர்கள்
  • 677