Feed Item
Added a post 

கழுதை கெட்டால் குட்டி சுவர். இதை நாம் தவறாக புரிந்து கொண்டு விட்டோம்.

அதற்கு உண்மையான அர்த்தம் கழுதையின் தோல் பாதம் கெட்டியாக இருக்கும்.

அதனால் அதில் புண், அறிப்பு போன்ற ஏதாவது அசௌகரியம் ஏற்பட்டால் நல்ல சுவரை விட ! உடைந்து இருக்கும் சுவற்றில் அரித்து கொள்ளும். அப்பொழுதுதான் அரிப்பு சரியாகும் என்பதற்காக.

எனவே இதில் குட்டி சுவர் என்பது சேதாரமான சுவர் என்று பொருள். கெட்டால் என்பது தோல் கெடுதல் என்று பொருள்.

ஆதலின் கழுதை தோல் கெட்டால் குட்டி சுவர் தேடும் என்பது தான் உண்மையான பொருள்

  • 150