Added a post
- பறவைகள் சிறுநீர் கழிப்பதில்லை.
- குதிரைகள் மற்றும் பசுக்கள் நின்று கொண்டே தூங்கும்
- பறக்கக்கூடிய பாலூட்டி வௌவால் மட்டும்தான். அதன் கால்கள் மிகவும் மெல்லியதாக இருப்பதால் அதனால் நடக்க முடியாது.
- பாம்பின் கண்கள் மூடி இருந்தாலும் அதன் இமையின் ஊடே பார்க்க முடியும்!
- போலார் கரடியின் மிருதுவான ரோமங்கள் உண்மையில் அதன் கருப்பு தோலாகும்.
- வீடுகளில் பறந்து திரியும் ஈக்கள் ஆயுட்காலம் இரண்டு முதல் மூன்று வாரம்தான்.
- இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு மில்லியன் எறும்புகள் உள்ளன.
- ஒரு சிறு துளி ஆல்கஹால் தேள் மேல் வைத்தால் அது புத்தி பேதலித்து போகும் தன்னைத் தனே கொட்டிக் கொண்டு மரணம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு
- முதலைகள் மற்றும் சுறாக்கள் சுமாராக நூறாண்டுகள் வாழும்.
- தேனிக்கு இரண்டு வயிறுகள் உள்ளன ஒன்று உணவுக்கு மற்றொன்று தேன் சேமிப்பிற்கு!
- யானைகள் கடலில் இருக்கும் நீல திமிங்கிலத்தின் நாக்கின் எடையை விட குறைவாக இருக்கும். நீல திமிங்கிலத்தின் இருதயம் ஒரு காரின் அளவு இருக்கும்.
- நீல திமிங்கலங்கள் உலகத்தில் பெரிய உலவும் ஜீவராசி.
- கரப்பான் பூச்சிகள் தலை துண்டிக்கப்பட்டு இருந்தாலும் ஒரு வாரம் வரை உயிரோடு இருக்கும் உணவு இல்லாமல் பசியால் மாண்டு போகும் .
- டால்பின் மீன்கள் உடல் சரியில்லை என்றால் அது அழுது கூக்குரல் எழுப்புமாம். அது மற்ற டால்பின் மீன்களைப் உதவிக்கு அழைக்குமாம். மற்ற மீன்கள் அந்த மீனை நீரின் மேலே வர உதவி செய்யுமாம்! மூச்சு வாங்க உதவும்.
- ஒரு சிறிய நத்தை தொடர்ந்து மூன்று வருடம் தூங்குமாம்.
- ஒற்றை வால் ஸ்விஃப்ட் எனும் பறவை தான் உலகில் வேகமாக பறக்க பறவை. 106mph. (Peregrine falcon is actually 390km/hr or 108mph)
- பசு தன் வாழ்நாள் சராசரியாக 2 லட்சம் கிளாஸ் பாலை கொடுக்கிறது.
- அட்டைகளுக்கு 32 மூளைகள் இருக்கும்
- தெருவில் வசிக்கும் பூனைகளின் ஆயுட்காலம் 3 வருடங்கள். ஆனால் வீட்டில் வளர்க்கப்படும் பூனைகள் சுமார் 16 ஆண்டுகள் அதற்கு மேலும் வாழும்.
- சுறாக்கள் எப்பொழுதும் உடல் நோய் வாய் படுவதில்லை அதன் எதிர்ப்பு சக்தி கேன்சரையும் ஜெயிக்க வல்லது.
- 500