இலங்கையின் பிரதி பரீட்சை ஆணையாளராக பதவி வகித்த திருமதி. மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்கள் தற்போது இலங்கையின் பரீட்சை ஆணையாளராக பதவி உயர்வு பெற்றார்.
இலங்கையின் முதலாவது தமிழ் பேசும் பரீட்சை ஆணையாளர் இவர் என்பது சிறப்பிற்குரியது.
அதேவேளை திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ஆவார்.
இந்நிலையில் திருமதி.மைக்கல் திலகராஜா ஜீவராணி புனிதா அவர்களுக்கு பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.
000
- 328