குரோதி வருடம் தை மாதம் 3 ஆம் தேதி வியாழக்கிழமை 16.1.2025.
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.44 வரை துவிதியை. பின்னர் திரிதியை.
இன்று பிற்பகல் 12.54 வரை ஆயில்யம். பின்னர் மகம். பூராடம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.