குரோதி வருடம் மார்கழி மாதம் 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 12.1.2025
சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று அதிகாலை 04.58 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று காலை 11.46 வரை மிருகசீரிஷம். பின்னர் திருவாதிரை.
விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 1451