" காக்காய் கறி சமைத்து கருவாடு மென்று தின்பர் சைவர்" - இது ஒரு சித்தர் கூறும் கருத்து.
இதனை அப்படியே படித்தால் - குதர்க்கம் ஆகத்தான் இருக்கும்.
' கால் பங்கு காய்கறிகள் - முக்கால் பங்கு தான்யம் என்று சமையல் செய்து கரு - வாடும் என்று கருதி அதன் பொருட்டே சைவர்கள் உணவு உண்கின்றனர் ' - இதுவே உள்ளிருக்கும் கருத்து.
- 1104