Feed Item
·
Added article

தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த 2012ஆம் ஆண்டு Benedict Taylor என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

சமீபத்தில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ராதிகா ஆப்தேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பாலூட்டியபடி அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு குழந்தை பிறந்துள்ளதை தெரிவித்துள்ளார்.

  • 1220