Feed Item
·
Added a post

காலையில் ஒரு கிராம்பின் மேல்மொட்டை நீக்கிவிட்டு லேசாக மென்று உமிழ்நீரை விழுங்கி வருவதால், காலப்போக்கில் உண்டாகும் நன்மைகள்

1 ) வலுவான, அபரிதமான நினைவாற்றல்.

2 ) இரும்பு இதயம்

3)சுவாச மண்டலம் சுத்தமாகி, இருமல், சளி குணமாகும்.

4)மூட்டுகள் சிறப்பாக இயங்கும்.

5 ) கிருமிகள் மற்றும் பாக்டீரியாவிலிருந்து வயிற்றை சுத்தம் செய்து வாய் சுத்தமாகவும், நல்ல வாசனையாகவும் இருக்கும்.

6 ) பற்களின் நோய் தொற்று குணமாகும்.

7 ) கல்லீரல், மண்ணீரல் மற்றும் சிறுநீரகங்களில் எந்த பிரச்சனையும் இல்லை.

8 )பார்வைதிறன் அதிகரிக்கும்.

9) குரல்வளை மற்றும் டான்சில்ஸ் வீக்கத்திற்கு சிகிச்சையளிக்கிறது

10) இரத்த சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.

  • 1137