2025 ஆம் ஆண்டிலிருந்து பூமியில் மீண்டும் பனியுகம் தொடங்க இருப்பதால் பூமியின் அழிவு காலம் ஆரம்பமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
பூமியின் பல பாகங்கள் அடர்ந்த பனிக்கட்டியால் மூடப்படும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.
இதற்கு காரணம் புவி வெப்பமயமாதல் என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியில் பனிப் புயல்கள் ஏற்படும், விளைச்சல் குறைந்து பஞ்சம் ஏற்படும், பல நகரங்கள் நீரில் மூழ்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2050 ஆம் ஆண்டுக்கு முன்பே உலகம் பனியுகத்தை அடையலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
000
- 203