குடிபோதையில் வந்த குறித்த நபர் வீட்டில் உள்ள பெண்களை அடிக்கவும் வந்துள்ளார் காணொளி ஆதாரம் முதல் Comment இல் இவரின் புகைப்படம்.....
குறிப்பிட்ட சம்பவம் தொடர்பில் வாட்டுக்கோட்டை போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு உள்ளது, அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர் கடந்த முறை நடந்த பாராளுமன்ற வேட்ப்பாளர் ஆவார்....
இவரின் செல்வாக்கு போலீசில் எடுபடுமா அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்குமா?
- 561