Feed Item

பரிஸில் 'தமிழ் புத்தக கண்காட்சி'

500க்கும் மேற்பட்ட தலைப்புகளிலான, தமிழின் முக்கிய நூல்கள், கவிதை, சிறுகதை, நாவல், ஆய்வு, அறிவியல் மற்றும் மொழிபெயர்ப்புகள்.

08/12/2024 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை

Institut SKAF

75 Avenue Jean Jaures, 93120 La Courneuve

Métro: La Courneuve (Ligne 7) | Tram: Danton (Ligne T1)

  • 434