Feed Item
·
Added article

எதிர்நீச்சல் தொடரில் நடித்ததன் மூலம் அதிகம் பிரபலமானவர் நடிகர் வேல ராமமூர்த்தி. இவரின் பேத்தி திருமணத்தில் மணமகன் மற்றும் மணமகள் தங்கத்தால் ஆன மாலையை அணிந்துள்ளனர்.   மணமகளின் புடவை ரூ. 8 லட்சம் எனவும், அவர் அணிந்திருந்த பிளவுஸ் ரூ. 3 லட்சம் எனவும் கூறப்படுகிறது. மணமகள் அணிந்திருந்த நகை மட்டும் மொத்த 600 சவரன் இருக்குமாம். இந்த பிரமாண்ட திருமணம் திருநெல்வேலியை மட்டுமின்றி ஒட்டுமொத்த கோலிவுட்டையும் வாய் பிளக்க வைத்திருக்கிறது.

  • 966