Feed Item
·
Added a news

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவருக்கு திருமணம் முடிந்து மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர்.

கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு, கணவர் தனது கள்ளக்காதலியுடன் ஊர்சுற்றி வந்துள்ளார். 

சம்பவத்தன்று அவர் தனது கள்ளகாதலியுடன் புல்வெளியில் படுத்திருக்க, அதனை அவரின் மனைவி நேரில் பார்த்து இருக்கிறார். பின் இதனை வீடியோ எடுத்தவாறு, உறவினர்களை தொடர்புகொண்டு வரவழைத்து, நடுரோட்டில் கணவரின் கள்ளக்காதலியை பிடித்து சரமாரியாக தாக்கினார். 

காருக்குள் இவர்கள் இருவரும் உட்கார்ந்துகொள்ள, காரின் கதவுகளைத் திறந்து கிராம நிர்வாக அலுவலரின் மனைவி தாக்கி இருக்கிறார். நடுரோட்டில் நடந்த சம்பவத்தை ஊரே வேடிக்கை பார்த்தது. 

  • 865