Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 15.11.2024

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று அதிகாலை 03.52 வரை சதுர்த்தசி. பிறகு பௌர்ணமி.

இன்று அதிகாலை 12.12 வரை அஸ்வினி. பின்னர் இரவு 10.45 பரணி. பிறகு கிருத்திகை.

உத்திரம், அஸ்தம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=201&dpx=1&t=1731650249

  • 486