Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 28 ஆம் தேதி வியாழக்கிழமை 14.11.2024

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 08.07 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.

இன்று அதிகாலை 01.51 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=200&dpx=1&t=1731549284

  • 886