ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 9 ஆம் தேதி சனிக்கிழமை 26.10.2024
சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.
இன்று காலை 07.44 வரை நவமி. பிறகு தசமி.
இன்று பிற்பகல் 02.22 வரை ஆயில்யம். பின்னர் மகம்.
பூராடம் உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
- 1390