Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 5 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 22.10.2024

சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 08.12 வரை பஞ்சமி. பிறகு சஷ்டி.

இன்று காலை 11.55 வரை மிருகசீரிஷம். பின்னர் திருவாதிரை.

விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=170&dpx=1&t=1729561770

  • 881