Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 4 ஆம் தேதி திங்கட்கிழமை 21.10.2024

இன்று காலை 09.31 வரை சதுர்த்தி. பிறகு பஞ்சமி. இன்று பிற்பகல் 01.16 வரை ரோகிணி. பின்னர் மிருகசீரிஷம்.

சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=169&dpx=1&t=1729482634

  • 1389