Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 03 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 20.10.2024

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று காலை 11.09 வரை திரிதியை. பிறகு சதுர்த்தி. இன்று பிற்பகல் 01.23 வரை கிருத்திகை. பின்னர் ரோகிணி.

சித்திரை, சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=168&dpx=1&t=1729395322

  • 2325