Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 2 ஆம் தேதி சனிக்கிழமை 19.10.2024

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று பிற்பகல் 01.07 வரை துவிதியை. பிறகு திரிதியை.

இன்று பிற்பகல் 02.35 வரை பரணி. பின்னர் கிருத்திகை.

அஸ்தம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=167&dpx=1&t=1729302237

  • 2360