Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 1 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 18.10.2024

சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 03.16 வரை பிரதமை. பிறகு துவிதியை. இன்று மாலை 04.01 வரை அஸ்வினி. பின்னர் பரணி.

உத்திரம். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=166&dpx=1&t=1729222153

  • 175