Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 31 ஆம் தேதி வியாழக்கிழமை 17.10.2024

சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 05.25 வரை பௌர்ணமி. பிறகு பிரதமை.

இன்று மாலை 05.36 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.

பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=165&dpx=1&t=1729142738

  • 1067