Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 29 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 15.10.2024

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று அதிகாலை 12.37 வரை துவாதசி. பின்னர் இரவு 10.20 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.

இன்று இரவு 08.52 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி.

ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=163&dpx=1&t=1728973388
  • 918