Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 28 ஆம் தேதி திங்கட்கிழமை 14.10.2024

சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று அதிகாலை 02.44 வரை ஏகாதசி. பின்னர் துவாதசி. இன்று இரவு 10.26 சதயம். பின்னர் பூரட்டாதி.

பூசம், ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=160&dpx=1&t=1728917006

  • 1569