Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் புரட்டாசி மாதம் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4.10.2024.

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று அதிகாலை 02.38 வரை பிரதமை. பின்னர் துவிதியை. இன்று மாலை 06.48 வரை சித்திரை. பின்னர் சுவாதி. பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=147&dpx=1&t=1727999930

  • 2334