Feed Item

அதுல பாருங்க

ருசியா சமைப்பது எப்படி னு யூட்யூபில ஒரு வீடியோ போட்டேன். ஒரு பயலும் பார்க்கல!

கழுதை போகட்டும்னு விட்டுட்டு சமையலறையை சுத்தமா மெயின்டைன் பண்ணலாம் வாங்க னு ஒரு வீடியோ போட்டேன்

அதையும் யாருமே பார்க்கல!

அப்புறம் பாருங்க சட்னி சாம்பார் பார்சல்ல நூலை பிரிப்பது எப்படினு போட்டேன் பாருங்க.... வியூஸ் ஒரே நாள்ல ஒரு மில்லியனை தாண்டி போய்கிட்டு இருக்கு!

ஆக... இந்தப் பயலுங்க யாரும் வீட்டுல ஆக்கி திங்க மாட்டானுங்கனு தெரியுது

  • 1645