Feed Item
·
Added a news

பொதுத் தேர்தல் நிறைவடைந்த உடன் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தலை விரைவாக நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

000

  • 1402