இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை, பிரதேச செயலக மட்டத்தில் இனங்கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
- 1453