கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி தற்போது லீக் ஆகி இருக்கிறது. நாகர்ஜுனா சுத்தியால் ஒருவரை அடிப்பது போல அந்த காட்சி இருக்கிறது. ஷூட்டிங்கில் இருந்த யாரோ அதை ரெக்கார்ட் செய்து வெளியிட்டு இருக்கின்றனர்.
காட்சி லீக் ஆனதால் 2 மாத உழைப்பு வீண் ஆகி விட்டது என லோகேஷ் ட்விட்டரில் கோபமாக பதிவிட்டுள்ளார்.
- 1658