Feed Item
·
Added article

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த GOAT படம் கடந்த செப்டம்பர் 5ம் தேதி ரிலீஸ் ஆனது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி குடும்ப ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். அதனால் படத்திற்கு நல்ல வசூல் இரண்டாவது வாரத்திலும் வந்து கொண்டிருக்கிறது.

13 நாட்களில் கோட் படம் வசூலித்து இருக்கும் தொகையை ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறது. உலகம் முழுவதிலும் 413 கோடி ரூபாய் வசூல் வந்திருக்கிறது என தெரிவித்து உள்ளனர்.  இந்த தகவல் அறிந்த விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

  • 1658