Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.9.2024.

சந்திர பகவான் இன்று மகர ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 03.30 வரை துவாதசி. பின்னர் திரியோதசி.

இன்று மாலை 05.03 வரை திருவோணம். பின்னர் அவிட்டம்.

திருவாதிரை, புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=125&dpx=1&t=1726367584

  • 1851