Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை 9.9.2024.

சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 06.26 வரை சஷ்டி. பின்னர் சப்தமி .

இன்று மாலை 03.49 வரை விசாகம். பின்னர் அனுஷம்.

ரேவதி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

image_transcoder.php?o=sys_images_editor&h=116&dpx=1&t=1725861744

  • 1202