Feed Item

ஸ்ரீ குரோதி வருடம் ஆவணி மாதம் 22 ஆம் தேதி சனிக்கிழமை 7.9.2024

சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.

இன்று மாலை 06.38 வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி . இன்று காலை 11.44 வரை சித்திரை. பின்னர் சுவாதி.

பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

 image_transcoder.php?o=sys_images_editor&h=114&dpx=1&t=1725685001

  • 1841